Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

பைக் சக்கரத்தில் சிக்கிய குழந்தை: பதறாத பெற்றோர்! (வீடியோ இணைப்பு)


சீனாவில் தம்பதியர் பைக்கில் சென்றபோது எதிர்பாராமல் அவர்களுது குழந்தை பைக் சக்கரத்தில் சிக்கியுள்ளது. ஆனால அந்த குழந்தையின் பெற்றோர்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல், அலட்சியமாக செயல்பட்டது அங்கிருந்தவர்களை வியப்படைய வைத்தது.

சினாவின் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு தம்பதியினர் குழந்தையுடன் பைக்கில் சென்றுள்ளனர். குழந்தையை பின்புறம் வைத்திருந்த குழந்தையின் தாய் சரியாக குழந்தையை பிடிக்காததால் குழந்தையின் கால் பைக் சக்கரத்தில் மாட்டி கையிலிருந்த குழந்தை கீழே விழுந்து சக்கரத்தில் பாதி உடல் மாட்டியுள்ளது.

இதனால் பதற்ற மடைந்த அருகில் உள்ளவர்கள் குழந்தையை மீட்க ஓடி வந்தனர். அவர்கள் ஸ்பேனர் போன்றவை கொண்டு வந்து குழந்தையை பைக் சக்கரத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.