Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

குளித்ததை படமெடுத்து மிரட்டி கற்பழித்த R S S பயங்கரவாதிகள்



தாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்

செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார்.

 “நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.  தினமும் ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக் கொண்டனர்.  நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.

என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


படமெடுத்த மாம மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்:

மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார். இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்.
அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார். ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள். இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

யார் அந்த மற்றவர்கள்?:

மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் கற்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.