புழல் சிறையில் கடந்த ஒரு வருடமாக கம்ப்யூட்டர் அனிமேஷன் பட்டயப்படிப்பு 25 கைதிகளுக்கு கற்று கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 25 ஆயுள் கைதிகள் கம்ப்யூட்டர் அனிமேஷன் படிப்பை முடித்தனர்.
புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டய படிப்பு கற்று தரப்படுகிறது.
கடந்த ஒரு வருடமாக கம்ப்யூட்டர் அனிமேஷன் பட்டய படிப்பு 25 கைதிகளுக்கு கற்று கொடுக்கப்பட்டது.
சிறைக்குள் தண்டனை அனுபவித்தாலும் அவர்கள் மீண்டும் மனம் திருந்தி வாழ தொழில் கல்வியும் அளிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் 25 ஆயுள் கைதிகள் கம்ப்யூட்டர் அனிமேஷன் படிப்பை முடித்தனர். அவர்களுக்கு படிப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சிறையில் நடந்தது. இந்திய சமுதாய கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜேக்கப், திறந்தவெளி பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் எஸ்.விஜயன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜாபர், துறை தலைவர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர்.
சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, எஸ்.சண்முகம், ராபர்ட், ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் லாரன்ஸ், அமலதாஸ், திருஞான சம்பந்தம், காவலர் வினோத் செய்திருந்தனர். நிகழ்ச்சியின்போது சிறைவாசிகளின் அனுபவ பகிர்வும், கலைநிகழ்ச்சியும் நடந்தன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.