இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கும் கேப்டன் தோனி அனைவரின் பராட்டுகளையும் பெற்று வருகிறார்.
ஜிம்பாப்வே சென்றுள்ள இளம் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரே சீனியராக கேப்டன் தோனி சென்றுள்ளார். அந்நாட்டு அணியுடனான ஒருநாள் தொடரை 2-0 என்று ஏற்கனவே கைப்பற்றி இளம் இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்த மகிழ்ச்சியை இளம் வீரர்களுடன் கொண்டாடிய கேப்டன் மகேந்திர சிங் தோனி, சீனியர் என்ற ஈகோ இல்லாமல், அவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். இளம் வீரர்களுடன் அவர் எடுத்த ’டீம் செல்ஃபி’ இணையத்தைக் கலக்கி வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.