மேக்கப் என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. மேக்கப் போட்ட பின் தான் பலரும் பளின்சென்று அழகாக இருப்பார்கள். அவ்வாறு மேக்கப் போடும் சில தவறுகளை பெண்கள் செய்கிறார்கள். அவற்றில் 8 தவறுகளை தற்போது பார்ப்போம்.
1. உதடுகளின் அடித்தளத்தில் லிப்ஸ்டிக் போடாமல் இருப்பது..
உதடுகளின் அடித்தளத்தில் லிப்ஸ்டிக் போடாமல் இருப்பீர்கள் . உதட்டின் மேற்புறத்தில் மட்டும் போடாமல் முழு உதட்டிற்கும் லிப்ஸ்டிக் போட்டால் சிறப்பாக இருக்கும்.
2. பவுடரை முகம் முழுவதும் பூசிக்கொள்வது
ஆயில் அதிகமான இடங்களில் மட்டும் பவுடர் போட்டு டச்சப் செய்து நல்லது. மற்றபடி முழு முகத்திற்கும் பவுடர் போட்டால் அது ஓவர் மேக்கப்பாக இருக்கும்.
3. கண்களுக்கு முழுவமையாக eyeliner போடுவது...
கண்களின் முடியில் eyeliner முழுமையாக போடுவது நன்றாக இருக்காது. 3ல் 2பங்கு மட்டும் eyeliner போடுவது நல்லது
4. மஸ்காரா டியூப்பை அதிகப்படியாக குலுக்குவது..
மஸ்காரா டியூப்பை குலுக்கி பயன்படுத்தினால் எளிதில் காயாது என்ற கட்டுக்கதையை நம்புகிறார்கள். ஆனால் காற்று மற்றும் பாக்டீரியா மஸ்காரா டியூப்பில் கலந்திருக்கும் எனவே குலுக்கினால் பாதிக்கப்படும்..
5.மஸ்காரா அப்ளை செய்த பின் கர்லிங்க செய்வது
கர்லிங் செய்த பின் தான் மஸ்காரா போட வேண்டும். மஸ்காரா அப்ளை செய்த பின் கர்லிங் செய்யக்கூடாது.
6. முகத்தில் உள்ள எலும்புகள் மீது blush அப்ளை செய்யவது
முகத்தில் உள்ள எலும்புகள் மீது blush அப்ளை பண்ணக்கூடாது. முகத்தின் மற்ற பகுதியில் மட்டும் blush அப்ளை பண்ண வேண்டும்.
7. முகத்தின் கலருக்கு சம்பந்தமில்லாமல் eye concealer செய்வது
உங்கள் முகத்தின் கலருக்கு ஏற்ப eye concealer செய்து கொண்டால் நன்றாக இருக்கும். முகத்திற்கு ஒத்துப்போகாதா கலரை பயன்படுத்தக்கூடாது.
8. உதட்டின் ஓரப்பகுதியில் மட்டும் லைன் செய்வது
உதட்டின் ஓரப்பகுதியில் மட்டும் லைன் செய்யாமல் முழு உதட்டில் லைன் செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.