அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்தவர் மிஸ்டி லீ வில்கி( வயது 43) . இவர் தனது காதலரை கார் ஏற்றி கொலைச் எய்ய முயன்ற குற்றத்திற்காக கைதுசெய்யபட்டு உள்ளார்.
இது குறித்த விசாரணையில் வில்கி போலீசாரிடம் தனது காதலனுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருந்ததால் அவனை கார் ஏற்றி கொல்ல முயன்றாதாக கூறி உள்ளார்.
நகரின் ஒரு பகுதியில் காதலர் சைக்கிளில் செல்லும் போது காதலி தனது காரை காதலன் மீது ஏற்றி உள்ளார் அதிர்ஷடவசமாக காதலன் உயிர் பிழைத்து கொண்டார். ஆனால் அவரது முதுகெலும்பிலும் தலையிலும் காயம் ஏற்பட்டு உள்ளது இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.