ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயது பெண், கைப்பிடி இல்லாத 6 அங்குல கத்தியை முழுங்கிய நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
ஹைதராபாத் அருகே மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற பெண்மணி ஜூன் 11ம் தேதி கைப்பிடி இல்லாத கத்தி ஒன்றை முழுங்கிவிட்டார். இது குறித்து அறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அந்த கத்தி வயிற்றுப் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை வெளியேற்ற மருத்துவர்கள் செய்த சிகிச்சை எதுவும் பலனளிக்காததால், 6 நாட்களுக்குப் பிறகு ஜூன் 17ம் தேதி காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
நல்லவேளையாக, அந்த கத்தி, பெண்ணின் குடல் பகுதிகளையே அல்லது உள்ளுறுப்புகளையே கிழிக்காமல் இருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.