அண்மையில், புதுச்சேரி ஆளுநராக ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 'வாகனங்களில் சுழல் விளக்குகளை யாரும் பயன்படுத்தக்கூடாது, விஐபிகளுக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது' என்று அதிரடி உத்தரவை போட்டார் கிரண்பேடி.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தை சுத்தப்படும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் துப்புரவு பணியாளர்களுடன் கடந்த ஞாயிறு அன்று சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, 'கையில் உறை, முகத்தில் மாஸ்க் போடாமல் யாரும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடக்கூடாது' என அன்பு கட்டளையிட்டார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.