திருவாரூரில் நடைபெற்ற நெல் திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷால், நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என கூறியுள்ளார்.
அவ்விழாவில் பேசிய விஷால், விதை விதைக்கும் பணிதான் எனக்கு பிடிக்கும் சென்னையில் நாசர், கார்த்தி, கருணாஸ், நான் ஆகியோர் சேர்ந்து ஒரு விதையை விதைத்தோம் அது இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற ஒன்றை நடத்திக்காட்டும் வகையில் வளர்ந்துள்ளது என்றார்.
மேலும், விவசாயிகள் உணர்வுகளை புரிந்துகொண்டு பேச வேண்டுமானால் நானும் விவசாயியாக மாறவேண்டும். விரைவில் தஞ்சையில் என்னுடைய உழைப்பில் உருவான பணத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளேன். அதுதான் என்னுடைய நீண்ட நாள் விருப்பம் என கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.