தி்ருவண்ணாமலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் தனது மனைவி கோமதியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரியில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஷாலினி என்ற 6 வயது மகளும், சதீஷ் என்ற 2 வயது மகனும் உண்டு. தேவராஜுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரது இரண்டாவது குழந்தை சதீஷ் அவருக்கு பிறக்கவில்லை என்றும் கோமதியுடன் அடிக்கடி சண்டை போடு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேவராஜ் சதீஷை தூக்கிக்கொண்டு சென்றவர், நேற்று காலை சதீஷ் கிணற்றில் இறந்து கிடப்பதாக போனில் தொடர்ப்பு கொண்டு கோமதியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சதீஷின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. தேவராஜை காவைதுறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் தேவராஜ் சதீஷை கிணற்றில் வீசி கொன்றதாக உண்மையை ஒப்புக்கொண்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.