கேரளாவில் 14 வயது சிறுவன் ஒருவன் தினமும் 3 கி.மீ. தூரம் ஆற்றில் நீந்தி செல்கிறான்.
ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள பெரும்பாளம் எனும் தீவு கிராமத்தை சேர்ந்த 14 வயதான அர்ஜுன் சந்தோஷ் என்ற மாணவர் ஆற்றின் அக்கரையில் உள்ள பள்ளிக்கு தினமும் நீந்தி செல்கிறார்.
அந்த கிராமத்துக்கு பாலம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த நூதன போராட்டத்தில் அந்த மாணவர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் படகிலேயே ஆற்றின் அக்கரைக்கு சென்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.