தெருவுக்கு தெரு தேனீர் கடைகள் உள்ள நிலையில் வியாபாரத்தை பெருக்க புதிய உத்தியை கையாண்டுள்ளார் கரூரைச் சேர்ந்த தேனீர் கடை உரிமையாளர்.
இரண்டு பென்ஞ்கள். சில நாளிதழ்கள். நான்கு பெரியவர்கள் என இருந்த தேனீர் கடை வடிவமைப்பே மாறி, தற்போது கையில் இணைய சேவையுடன் இளைஞர்கள் தேனீர் கடையை வட்டமிட்டு வருகிறார்கள். கரூர் அருகே உள்ள ராயனூர் பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள இந்த தேனீர் கடையில் எந்த நேரத்திலும் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். இதற்கான காரணத்தை கூறுகிறார் கடையின் உரிமையாளர்.
இலவச வை-ஃபை சேவையால் பொன்நகர் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேனீருடன் இணைய சேவையும் பயன்படுத்தி பயனடைகிறார்கள்.
இணைய சேவைக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும், இதன்மூலம் தேனீர் வியாபாரமும் சூடுபிடிப்பதாகவும் கடை உரிமையாளர் ஈஸ்வரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.