புதிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து விமான கட்டணம் வெகுவாக குறைய உள்ளது.
புதிய விமான போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் உள்நாட்டு விமான போக்குவரத்து கட்டணம் குறைய உள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர உள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் பல பகுதிகளை விமான சேவை மூலம் இணைப்பதற்காகவும் விமான போக்குவரத்து விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒரு மணி நேரம் அல்லது அதற்கு குறைவான தூரம் வரையிலான பயணத்திற்கான கட்டணம் ரூ.2500 க்கும் குறைவாகவே இருக்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.