நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதியின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கூட ஏன் தெரிவிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் பாஜக சார்பில்,சுவாதியின் கொலையைக் கண்டித்தும் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
ஃபேஸ்புக் சாட் நண்பர்தான் சுவாதி கொலையாளியா?- இறுகும் விசாரணை
சுவாதியுடன் ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்த இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் காவல்துறையினர் தொிவித்துள்ளனர். சுவாதி கொலை, ஃபேஸ்புக் நண்பர்கள்Swathi's Facebook friend may be the Accust | ஃபேஸ்புக் சாட் நண்பர்தான் சுவாதி கொலையாளியா?- இறுகும் விசாரணை - VIKATAN
அதில் அதில் கலந்துகொண்டு பேசிய டாக்டர்.தமிழிசை,"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒரு மாதத்தில் சென்னை மாநகரில் மட்டும் 16 கொலைகள் நடந்துள்ளன. ஆனால், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார்.
நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சுவாதி படுகொலை தமிழகம் முழுவதும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆனால், இந்த கொலையைக் கண்டித்து முதல்வரோ, அமைச்சர்களோ கண்டனம் தெரிவிக்கவில்லை. சுவாதியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது.
மத்திய அரசு நவீன நகரங்களை உருவாக்கி வருகிறது. ஆனால், தமிழக அரசு கொலை நகரங்களை உருவாக்கி வருகிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ரவுடிகள், கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்த வேண்டும்'' என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.