Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

புலி, நாய், பெங்குவின், முதலை போன்ற விலங்குகளின் உருவம் கொண்ட கேக்குகளை தயார் செய்த கலைஞர்


இங்கிலாந்தைச் சேர்ந்த கேக் கலைஞர் ஹன்னா எட்வர்ட்ஸ், புலி, நாய், பெங்குவின், பூனை, முதலை என்று நிஜமான உயிரினங்களைப் போலவே கேக்குகளை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது விலங்குகள் நல ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.விலங்குகள் கேக்குகளை வெட்டும்போது குழந்தைகளிடம் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். விலங்குகள் மீது அன்பு உருவாகாது என்பது எதிர்ப்பவர்களின் வாதம்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.