இந்தியாவின் பிகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரில் ஷைலி குமரி என்ற 7 வயது சிறுமி ஒருவள் என்ற Crouzon மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முதிராத பருவத்திலேயே மண்டை ஓட்டில் உள்ள எலும்புகள் உருகியதன் விளைவாகவே இந்த நோய் சிறுமியை பாதித்துள்ளது. இந்த மரபணு கோளாறால் சிறுமியின் இரு கண்களும் வெவ்வேறு திசையில் நோக்கி இருப்பதுடன், கண்கள் வீங்கி இருக்கிறது.



Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.