சுற்றுலாப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் பலியாகினர். மேலும், 21 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள குவார்டலியா நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று, நேற்று 56 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்திலிருந்து புகை வந்தது உடனே டிரைவர், நிலைதடுமாறி சாலை ஓரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதினார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து குபீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் 35 பேர் பலியாகினர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஆயில் லீக்கானதால் தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.