Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

பூனை கபே!-இப்படியும் இடங்கள் இருக்கு உலகத்தில் !!!!!


ஜப்பானில், 300க்கும் மேற்பட்ட பூனை கபேகள் உள்ளன. இந்த கபேக்கு வருபவர்கள், டீ குடித்தவாறு அங்குள்ள பூனைகளோடு விளையாடி மகிழலாம். நாம், குழந்தைகளை கிரீச்சில் விடுவது போன்று, தங்கள் பூனைகளை இதுபோன்ற கபேகளில் விட்டுவிட்டு, பின், வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, தன்னோடு எடுத்துச் செல்வர், ஜப்பானிய மக்கள்.
சிலருக்கு பூனை வளர்க்க ஆசை இருந்தும், அது சாத்தியப் படாமல் இருக்கும். அவர்கள், இந்த பூனை கபேகளுக்கு வந்து, இவைகளோடு கொஞ்சி விளையாடி, மகிழ்வர்.
குறிப்பிட்ட நேரம் வரை தான் பூனைகளுடன் விளையாட அனுமதி. அதனால், 'இன்னும் பூனைகளோடு, விளையாட நீண்ட நேரம் ஒதுக்க வேண்டும்...' என்று கேட்டு வருகின்றனர், இங்கு வருவோர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.