மோடி வெளிநாட்டுக்கு போற போதெல்லாம் பல லட்சம் கோடி ஒப்பந்தம் போட்டாச்சுன்னு வாங்கன காச மீறி ஒரு கூட்டம் கூவுது... எல்லாம் சரிதான் எனக்கு ஒரு டவுட்டு அப்ரசிண்டுகளா .. மோடி ஆட்சிக்கு வந்த 2 வருடத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் எத்தனை லட்சம் கோடிகள் உண்மையில் இந்தியாவுக்கு வந்துள்ளது என்ற பட்டியலை தர முடியுமா ??
ஏன்னா இதே மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது "வைபிரன்ட் குஜராத்" என்ற மேடை நாடகத்தின் மூலம் குஜராத்துக்கு கொண்டுவந்ததாக கூவிய முதலீட்டின் மதிப்பு சுமார் $850 பில்லியன் டாலர்கள் ?? ஆனால் உண்மையில் குஜராத்துக்கு மோடி ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வந்த மொத்த முதலீடே வெறும் $7 பில்லியன் டாலர்கள் தான் என்ற உண்மையை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..?? அதாவது மகாராஷ்டிரா , டெல்லி ,தமிழகம் , ஆந்திரா கர்நாடகத்திற்கு அடுத்த நிலை தான்..?
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டு மக்களை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.