தேவையான பொருட்கள்:
பால் – 1லிட்டர்
சீனி – (தேவைக்கு)
சேமியா – 10கிராம்
ஜவ்வரிசி-3ஸ்பூன்
துளசி விதை -10கிராம்
சீனி – (தேவைக்கு)
சேமியா – 10கிராம்
ஜவ்வரிசி-3ஸ்பூன்
துளசி விதை -10கிராம்
ஜெல்லி- 1 பேக்
ரோஸ் மில்க் கலர் – 2 சொட்டு
ரோஸ் மில்க் கலர் – 2 சொட்டு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஜெல்லியினை போட்டு சூடு செய்யவும். நன்றாக ஜெல்லி கரைந்த பின்பு அடுப்பை ஆஃப் செய்து ஆறிய பின்பு ஃப்ரிஜில் வைக்கவும்.
பிறகு பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். அதில் சேமியா, துளசி விதை, ஜவ்வரிசி போட்டு நன்றாக காய்ச்சவும். இதனுடன் சீனி, ரோஸ் கலர் சேர்த்து கிளறவும்.
நன்றாக ஆறியவுடன் ஃப்ரிஜில் வைக்கவும்.பரிமாறும் முறை:
ஒரு கண்ணாடி கப்பில் முதலில் கட் செய்த ஜெல்லி,அதன் மேல் ஐஸ் கீரீம் அதன் மேல் பால் கலவையினை ஊற்றவும்.
சுவையான குளூ குளூ பலூடா ரெடி. குறிப்பு ஜெல்லிக்கு பதிலாக கடல்பாசியும் போடலாம்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.