Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 26, 2016

கள்ளக்காதல் ஜோடி நிர்வாண ஊர்வலம்: கொடூர தண்டனை கொடுத்த கிராம மக்கள்



ராஜஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்டவர்களை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தண்டனை வழங்கிய கிராமத்தினர் 13 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக ஒரு பெண்ணையும், அவரது காதலரையும் அந்த கிராமத்தினர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்களை ஊருக்கு நடுவே 2 நாட்களாக கட்டிவைத்து கொடுமைப்படுத்தியாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ள பொலிசார், இதுவரை 13 பேரை கைது செய்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.