Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

சினிமாவில்... ' கேப்டன் '...முதலில் வில்லன்களிடம்... அடி வாங்குவார்! .



அதன் பின்னர் ...அவர்களை அடித்து
நொறுக்கி(!?) ..வெற்றி பெறுவார்!...அதுபோல.. தே.மு.தி.க..
மீண்டும் ஜெயிக்கும்! --------------- " பிரேமலதா "
ஆத்தா ..சினிமாவை விட்டு ..வெளிய வா...தாயி!
அங்க ..தேர்தல் கமிஷன்...ஒட்டு ..இதெல்லாம் கிடையாது!
சினிமாவுல திருப்பி அடிக்க மாட்டாங்க!...இது அரசியல்!
இங்க ஜூஸ் எடுத்துடுவாங்க!...கேப்டன் தாங்க மாட்டாரு!
சினிமாவுல பிரதமராவே ஆயிடலாம்...இங்க பஞ்சாயத்து
மெம்பர் ஆவுரதுக்கே ..மூலம் வெளிய வந்துரும்!..வாக்கரே
ஜப்தி ரேட்டுக்கு வித்துடுவான்!....சூதானமா இருங்க!
அந்தாள..உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒழிச்சிடாதம்மா பிரியுதா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.