Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

இந்த பெண் போன்று உங்களால் கால் மேல் கால் போட்டு உட்கார முடியுமா?



அமெரிக்காவில் பெண் ஒருவர் ரயிலில் வித்தியாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பெண் ஒருவர் ரயிலில் செல்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். ஏம்ப்பா, ஒரு பெண் கால் மேல் கால் போட்டது ஒரு செய்தியா என்று நினைக்க வேண்டாம்.


அந்த பெண் வித்தியாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அதை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தீயாக பரவியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த பல பெண்கள் தாங்களும் அதே போன்று அமர முயற்சி செய்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வித்தியாசமாக அமர்ந்த அந்த புகைப்படத்தை இதுவரை 8 லட்சம் பேர் பார்த்துள்ளனர். என்ன நீங்களும் அப்படி கால் மேல் கால் போட்டு அமர முயற்சி செய்யத் துவங்கிவிட்டீர்களா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.