June 22, 2016
கண்ணோடு காண்பதெல்லாம்.. பறப்பது போன்று பயணிக்கும் படகு
கண்ணோடு காண்பதெல்லாம்.. பறப்பது போன்று பயணிக்கும் படகு
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மேகாலாய மாநிலத்தின் ஷில்லாங்கிலிருந்து சுமார் 96 கிலோ மீட்டர் தொலைவில் ஓடும் ஆற்றின் ஒரு பகுதியில் சுற்றுலா பயணிகளோடு பயணிக்கும் படகு .தண்ணீர் சுத்தமாக இருப்பதால் படகு பறப்பது போன்று காட்சியளிக்கிறது
கண்ணோடு காண்பதெல்லாம்.. பறப்பது போன்று பயணிக்கும் படகு
Reviewed by மறத்தமிழன்
on
June 22, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.