ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடிகர் விஷால் கருத்து தெரிவித்தார் என்று கூறி, அவரை கண்டித்து மதுரையில் பாடை கட்டி போராட்டம் நடைபெற்றது.
தமிழர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடிகர் விஷால் கருத்துக் கூறியதாக கூறி தமிழகம் முழுக்க போராட்டம் வெடித்து வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரர்கள், மாடுவளர்போர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றினைந்து நடிகர் விஷாலுக்கு எதிராக பாடை கட்டி போராட்டம் நடத்தினர்.
மேலும், நடிகர் விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.