Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பாடி பில்டர் பாட்டி


80 வயது பாட்டி ஒருவர் தனது உடலை கடின பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பாக வைத்து பாடி பில்டராக திகழ்கிறார். எர்னிஸ்டின் ஷெப்பர்ட்  சமீபத்தில் தான் தனது 80 வயது பிறந்த நாளை கொண்டாடினார். ஷெப்பர்ட் இது வரை தொடர்ந்து உடற்பயிற்சி போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.  ஒரு இளம் தடகள பெண் போலவே தனது உடலை வைத்து உள்ளார்.

ஷெப்பர்ட் தனது இளம் வயதில்  உடற்பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அவருக்கு அது பிடிக்கவும் பிடிக்காது.இவர தந்து 56 வயது வயதில் தனது சகோதரியுடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொண்டார்.விரைவில் விளையாட்டு போட்டிகளிலும் பங்கு எடுக்க தொடங்கினார்.2010 ஆம் ஆண்டு மிகவும் வயதான பெண் பாடி பில்டர் என அவரது பெயர்  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

ஷெப்பர்ட்  உணவுப்பிரியர், அரிசி உணவு  உள்அட பலதரப்பட்ட உணவுகலை விரும்பி சாப்பிடுவார். கோழி, செஸ்நட்கள், தானியங்கள், என விரும்பி உண்பார். தண்ணீர் நிறைய குடிப்பதாவும் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.