இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, மும்பை வோர்லி பகுதியில் 34 கோடி ரூபாய்க்கு ஆடம்பர சொகுசு வீட்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7,171 சதுர அடி பரப்பளவில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த இந்த வீடு 35 வது மாடியில் அமைந்துள்ளது.மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் ஐந்து படுக்கையறைகள் உள்ளன.
இதே இடத்தில் 2014ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ்சிங்கும் வீடு வாங்கியுள்ளார்.கடந்த சில மாதங்களாக வீடு வாங்குவது குறித்த
பேச்சுவார்த்தை நடைபெற்று,சமீபத்தில்தான் கோலி தரப்பிலிருந்து முழு பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னரே இந்த விஷயம் வெளியே கசிந்துள்ளது. தற்போது கட்டிட பணிகள் நடைபெற்று வரும் இந்த வீடு, 2018ஆம் ஆண்டுதான் கோலி வசம் ஒப்படைக்கப்படும் என்று கட்டிட பணியை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.