மும்பையைச் சேர்ந்தவர் கவுரி பிதே ( வயது21) கட்டிடக்கலை மாணவர். இவர் கடந்த 16 ந்தேதி தனது நண்பருடன் காரில் செல்லும் போது நடைபாதையில் மோதியதால் அவர் நண்பருடன் கைது செய்யப்பட்டு உள்ளார். அப்போது கவுரி போதையில் இருந்து உள்ளார்.கவுரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது அங்கு அவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.போலீஸ் அதிகாரிகளை அடித்து உதைத்து உள்ளார். அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து உள்ளார். அவருடன் வந்த நண்பர் கவுரியை கட்டுபடுத்த முயன்று உள்ளார். ஆனால் முடியவில்லை.
இந்த பெண்ணின் ரகளை போலீஸ் நிலையத்தில் 10 நிமிடம் நடந்து உள்ளது. பின்னர் கவுரி ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருகு மருத்துவபரிசோதனை நடத்தபட்டது. பின்னர் அவர்மீது இந்திய தண்டனை சட்டம் 279,332,353,427 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்யபட்டு உள்ளது.பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.