நெஞ்சை உறையவைக்கும் வீடியோ ஒன்று யு டியூபில் அப் லோடு செய்யப்பட்டு உள்ளது. வ் ஒரு உயரமான கட்டிடம் வீடியோ காட்சியில் பார்க்கும் போதே தலை சுற்றுகிறது ஆனால் அந்த உயரமான கட்டிட விளிம்பில் காதல் ஜோடி ஒன்று செய்யும் அட்டகாசம்தான் அது . காதலின் கையை பிடித்துக்கொண்டு அந்த பெண் ஒரு காலை தூக்கி கொண்டு எந்த பயமும் இல்லாமல் ஒய்யாரமாக நிற்கிறார். இந்த சம்பவம் நடைபெற்ற இடம் எது என்று தெரியவில்லை.
மேலும் இந்த வீடியோவில் அந்த ஜோடி பல்வேறு ஸ்டண்ட் சாதனைகளை செய்து காட்டுகிறது. அந்த பெண் அந்த கட்டிட விளிம்பில் ஓடு கிறார் குதிக்கிறார்.மேலும் அந்த பெண் குட்டிகரணங்கள் அடிக்கிறார். இதனை அந்த காதலர் பார்த்து ரசிக்கிறார். பின்னர் அந்த பெண்ணை தனது தோளில் உட்கார வைத்து காதலர் சமநிலை இழக்காமல் சுழல்கிறார்.இந்த வீடியோவை இதுவரை 4.5 லட்சம் பேர்த்து உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.