Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

மாணவனால் கர்ப்பமான ஆசிரியை மீது வழக்குப்பதிவு


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்டொவல்லா நடுநிலைபள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வநதவர் அலெக்சாண்டிரியா வேரா (வயது 24)  அவரது வகுப்பில் 8-ம் வகுப்பு பயின்று வந்த மாணவனுடன் உடலுறவு கொண்டதால் கர்ப்பமானதாக தெரிகிறது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் அவர் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இது குறித்து அலெக்சாண்டிரியாவின் இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் தெரியவந்து உள்ளது.மேலும் பல மாணவர்களூக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் அனுப்பி உள்ளார்.ஆனால் இருவரும் தங்களுக்குள் உள்ள உறவை மறைக்கவில்லை.

இது குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் பள்ளியில் விசாரித்த போது அலெக்சாண்டிரியா வேரா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த் நிலையில்  அலெக்சாண்டிரியா  போலீசில் சரணடைந்து உள்ளார்.

இது குறித்து பள்ளிக்கூட செய்தி தொடர்பாளர் கூறும் போது   இந்த குற்றசாட்டு கடந்த ஏப்ரல் மாதம் தெரியவந்தது. உடனடியாக அந்த ஆசிரியை பள்ளியில் இருந்து நீக்கபட்டார்.எனகூறினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.