Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

சிறந்த நாடுகள் பட்டியலில் சுவீடனுக்கு முதலிடம்: இந்தியாவுக்கு 70-வது இடம்


சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 70-வது இடம் கிடைத்துள்ளது. சுவீடன் முதலிடம் பிடித்துள்ளது.

சமீபத்தில் 2015-ம் ஆண்டில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 163 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அவற்றில் சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து டாப்-10 பட்டியலில் டென்மார்க், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி பின்லாந்து, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் இந்தியா 70-வது இடத்தில் உள்ளது. ஐ.நா. மற்றும் உலக வங்கி பட்டியலில் அறிவியல், கலாசாரம், அமைதி, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சமத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தன்மையை பொறுத்து சிறந்த நாடுகள் தரம்பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.