திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி பாளையம் ஊராட்சி அள்ளால புரம்பகுதியை சேர்ந்தவர் தாமரை கண்ணன் (40). இவரது மனைவி பிரபாவதி (35). இவர்களுக்கு தனுஷ் (13), அனுஸ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தாமரை கண்ணன் திருப்பூரில்பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.இவர்களது வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் கதவை தட்டினர். ஆனால் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் தாமரை கண்ணனின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது தாமரை கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கு தாமரைக் கண்ணன் குடும்பத்துடன் பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.