அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் ஸ்டோர் ஒன்றில் நேற்று புகுந்த துப்பாக்கிய ஏந்திய நபர் ஒருவர், அங்கு தீடிரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு அங்கு வந்திருந்த மக்கள் சிதறி ஓடிய நிலையில், அவர்களில் இருவரை பணையக்கைதியாக பிடித்துக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ஸ்வாட் பிரிவு போலீசார், துப்பாக்கி ஏந்திய நபரை அதிரடியாக சுட்டு வீழ்த்தினார்.
பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பணையக்கைதிகள் எந்த வித துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படாமல் பத்திரமாக வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பணையக்கைதிகளாக மக்களை பிடித்து வைத்திருந்த மர்ம நபரின் நோக்கம் எது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.