பாகிஸ்தானில் முல்தான் பகுதியை சேர்ந்த பெண் மொமில்மாய். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
இந்த நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சதாகத் அலி என்ற 25 வயது வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. சதாகத் அலிக்கு திருமணமாகி மனைவி உடன் இருக்கிறார்.
இதற்கிடையே, தன்னை 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி சதாகத் அலியிடம் மொமில் மாய் வலியுறுத்தினார். அதற்கு அலி மறுத்து விட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த மொமில் மாய், சதாகத் அலி மீது ‘ஆசிட்’ வீசினார். இதனால் தீக்காயம் ஏற்பட்டு அவர் உடல் முழுவதும் வெந்தது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறுத்து போலீசார் வழக்குபதிவு செய்து மொமில் மாயை கைது செய்தனர். பாகிஸ்தானில் ஆண் மீது பெண்கள் ‘ஆசிட்’ வீசி தாக்குவது மிகவும் அபூர்வமாகும். எனவே இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.