கர்நாடகாவில் அனுபவம் இல்லாத டாக்டர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தவறாக சிகிச்சை அளித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர், மேலும், குற்றவாளி டாக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தியுள்ளனர்.இந்த தகவலை கன்னிராஜன் என்பவர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
கர்நாடகவை சேர்ந்த சுருதி சுவர்ணா(வயது-23), இவரது கணவர் சந்தீப் சுவர்ணா ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
9 மாத கர்ப்பிணியான சுருதி, உடல் பரிசோதனைக்காக உடுப்பியில் தனியார் மருத்துவமனையில் உள்ள டாக்டர் சாயாவை அணுகியுள்ளார்.
சுருதியை பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது குழந்தை பிறந்துள்ளது, அப்போது டாக்டர் குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்ததுடன் முக்கிய இரத்த நரம்பை வெட்டியுள்ளார்.
சுருதி உடம்பில் இருந்து இரத்தம் வெளியேற தொடங்கியுள்ளது, அனுபவம் இல்லாத டாக்டர் சாயாவினால் அதை கட்டுப்படுத்த முடியமால் போக, சுருதி உயிரிழந்துள்ளார்.
பிறந்த குழந்தையின் தாய் சுருதி உயிரிழந்ததற்கு முழுக்காரணம் டாக்டர் சாயா தான் என தெரிந்தும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனினும், சமூகவலைதளத்தில் குறித்த சம்பவத்தை பகிரும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பிறந்த குழந்தையின் தாயை கொன்ற டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவ வேண்டியும் கர்நாடகா அரசை வலியுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.