உத்திரப்பிரதேச மாநிலம் கோரக் பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாரதீய ஜனதா எம்.பி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
அன்னை தெராசா இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்கசதியின் ஒருபகுதியாக இருந்தது. இதனால் அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா உள்பட வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை வாதம் வளர்ந்தது.மதமாற்றம் நடத்தி இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்ட ரோமில் உள்ள கிறிஸ்தவ தலைமை திட்டமிட்டது. என கூறினார்.
பாரதீய ஜனதா எம்.பி-யின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்னை தெரசா நிறுவிய மிஷினரி ஆப் சேரிட்டிஸ் நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சமூக சேவை மற்றும் உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை பாஜகவினர் திட்டமிட்டு இழிவுபடுத்தவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அன்னை தெரசா சமூக பணிகள் செய்ததன் மூலம் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்தார் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த ஆண்டு கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.