ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து பத்தாயிரம் ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

கையில் வைத்திருந்த கொய்யாப்பழத்தை நகைக் கடைக்குள் தூக்கி வீசிய அந்த குரங்கு, அதை எடுக்கவரும் சாக்கில் கடைக்குள் நுழைந்தது. சுமார் 20 நிமிடங்கள்வரை கடையில் உள்ள கவுண்ட்டர்களின்மீது தாவிகுதித்து, சேஷ்டைகளை செய்துவிட்டு, கடைசியாக கல்லாப்பெட்டி இருக்கும் மேஜை மீது தாவியது.
மேஜையின் டிராயரை திறந்து, உள்ளே இருந்த பணத்தில் இருந்து ஒரு நூறு ரூபாய் கட்டை (பத்தாயிரம் ரூபாய்) மட்டும் எடுத்துகொண்டு ஓடும் குரங்கை கடையில் இருந்த ஒரு ஊழியர் மிரட்ட முயன்றார். ஆனால், அவரிடம் பிடிபடாமல் அந்த குரங்கு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.
இந்த சம்பவம் குரங்கால் எதேச்சையாக நடத்தப்பட்டதா? அல்லது, திருடர்களால் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கின் கைவரிசையா? என்பது தொடர்பான பட்டிமன்றத்தை உருவாக்கியுள்ள அந்த வீடியோ.., உங்கள் பார்வைக்கும்..,

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.