Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

தனது குட்டியை காப்பாற்றும் ரக்கூன் கூட்டத்தின் மனதை நெகழ்ச்செய்யும் வீடியோ


அமெரிக்காவின் மிசவுரி மாநிலத்தில் உள்ளது கேம்டன் நகர். இந்த நகரில் உள்ள மேல் நிலை பள்ளி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருபவர்  சேரிஸ் வில்லியம்.  கடந்த சில நாட்களுக்கு  முன் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது அந்த பகுதியில் தனது குட்டிகளுடன் நடமாடிய ரக்கூன் ஒன்று குடும்பமாக சேர்ந்து  சங்கிலி அமைப்பில்  தனது குட்டியை பாதுகாத்து உள்ளது. இதனை  வில்லியம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அது வைரலாகி உள்ளது. தாய்மைக்கும் ஒரு கூட்டு முயற்சிக்கும் இந்த விலங்கினம் ஒரு  எடுத்துக்காட்டாக உள்ளது என வில்லியம் குறிபிட்டு உள்ளார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.