இந்தி திரைப்பட நடிகர் ஆமீர் கானின் மனைவி மற்றும் திரைப்பட இயக்குநரான கிரண் ராவ் தனது பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக பேஸ்புக் கணக்கினை தொடங்கி தன்னை போலவே சமூக தளத்தினில் உலாவி வந்துள்ளார் என பந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தினில் புகார் தெரிவித்துள்ளார்.
அதில், தனது புகைப்படத்தினை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து, தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சாட்டிங் செய்து வந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இது பற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு தகவல்கள் எதனையும் தெரிவிக்க இயலாது என போலீசார் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.