ஜெர்மனியில் சினிமா தியேட்டருக்குள் புகுந்து மர்ம மனிதன் துப்பாக்கி சூடு நடத்தினான். அவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த களேபரத்தில், 25 பேர் காயம் அடைந்தனர்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்
ஜெர்மனி நாட்டின் வியர்ன்ஹீம் நகரில், ஒரே வளாகத்தில் பல தியேட்டர்களை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்று உள்ளது. அங்கு நேற்று பொதுமக்கள் சினிமா பார்த்து கொண்டிருந்தனர்.
உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 3 மணியளவில், முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தான். அவன் சினிமா பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதனால், பொதுமக்கள் பீதியுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, மர்ம மனிதன் தியேட்டருக்குள் பதுங்கிக் கொண்டான்.
சுட்டுக்கொலை
தகவல் அறிந்து சற்று நேரத்தில் அதிரடிப்படை போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் தியேட்டருக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பின்னர், அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மர்ம மனிதன் குண்டு பாய்ந்து இறந்தான்.
இந்த சம்பவத்தில், பொதுமக்களில் 25 பேர் காயம் அடைந்தனர். ஆனால், அவர்கள் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால்தான் காயம் அடைந்ததாக கருதப்படுகிறது. அவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த களேபரத்தில், 25 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில், பொதுமக்களில் 25 பேர் காயம் அடைந்தனர். ஆனால், அவர்கள் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால்தான் காயம் அடைந்ததாக கருதப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.