அமெரிக்காவில் மீண்டும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிசூடு நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ளா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் பலியானவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகிவில்லை. இந்நிலையில் தீவிரவாதிகள் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் வரை இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதனை தொடர்ந்து வணிக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஓர்லண்டோ விடுதியில் தீவிரவாதி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 50 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.