சவுதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது என நினைத்து ஓடும் காரில் இருந்து வீசியெறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் மனாமா நகரில் ஒரு நபர் தனது மனைவி மற்றும் 4 மாதக்குழந்தையுடன் காரில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது, அந்த நபர் காரின் ஜன்னல் வழியாக குழந்தையை திடீர் என தூக்கி எறிந்துள்ளார்.
இதனைப்பார்த்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல், காரில் இருந்து இறங்கி தனது குழந்தையை காப்பாற்ற ஓடியனார் அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது இதில் தயார் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
ஓடும் காரில் இருந்து வீசி எறியபட்ட குழந்தையும் உயிரிழந்தது, இது குறித்து போலீசார் விசாரணையில்
தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது எனக்கூறி, தந்தை பயங்கரமாக குழந்தையை அடித்துள்ளார். அதன் முடிவில்தான் குழந்தையை காரின் ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார், மேலும் மனைவியும் காரில் இருந்து இறங்கிவிட்டாலும், அதனைப்பொருட்படுத்தாது சென்ற இவரை போலீசார் பின்தொடர்ந்து சென்று விரட்டி பிடித்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு மெக்காவில் நடைபெற்று வந்த நிலையில், இவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனையும், 1,500 கசையடிகளும் வழங்க உத்த்ரவிடபட்டு உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.