ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்,ஆப்பிரிக்காவில் காட்டு யானையிடம் சிக்கி மீண்டு உயிர்பிழைத்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் வீடியோவாகப் பகிர்ந்து உள்ளார்.
68 வயதான நடிகர் அர்னால்ட் ஸ்வார்ன்ஸ்கர், தென் ஆப்பிரிக்காவில் தனது குழுவுடன் அண்மையில் காட்டுப் பயணம் செய்துள்ளார்.அப்போது, ஆண் யானை ஒன்றால் வழிமறிக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளணர். அந்த திகில் வீடியோவை,' யானை துரத்தலை படமாக எடுத்திருந்தால் கூட இத்தனை சிறப்பாக இருந்திருக்காது' என்ற தலைப்பில் யூ டியூபில் பதிவேற்றியுள்ளார் அர்னால்ட்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.