Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2016

வாஷிங் மெஷினில் சிக்கி கொண்ட தலை


சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வாஷிங் மெஷினில் துணிகளை துவைப்பதற்கு போட்டார். மெஷினை இயக்கினால் இயங்கவில்லை. எதோ பழுது என்று நினைத்தவர் மெஷினுக்குள் தனது தலையை விட்டார் பார்த்து உள்ளார்.  பின்னர் தனது தலையை வெளியே எடுக்க முயற்சித்தார். ஆனால், அவரால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.

அவரது நண்பர்களும் முயற்சித்துப் பார்த்து முடியாமல், தீயணைப்புப் படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 6 பேர் தொடர்ந்து 40 நிமிடங்கள் போராடி அவரது தலையை மெஷினில் இருந்து வெளியே எடுத்தனர். மெஷினை முற்றிலும் சிறிது, சிறிதாக உடைத்தே அவரை காப்பாற்றினர். சிறிது காயங்களுடன் அவரது தலை தப்பியது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.