Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 26, 2016

பெட்ரோல் பங்கில் காரில் சிறுவன் லைட்டருடன் விளையாடியபோது தீவிபத்து


மலேசியாவின் குவால கிரை பிரதேசத்தில் , கிளந்தான், என்ர பகுதியில் உள்ல ஒரு பெட்ரோல் பங்கில்  ஒரு பெண் தனது 7 வயது மகன் சைபுதீனுடன் காரில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார்., காரில் பெட்ரோல் நிரப்பி கொண்டு இருக்கும் போது அவரது மகன் காரினுள் கேஸ் லைட்டருடன் விளையாடி கொண்டு இருந்து உள்ளான். அப்போது எதிர்பாரதவிதமாக காரில் தீ பற்றி கொண்டது இதில் கார் எரிந்தது.

தயார்  மகனை காரில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தார். ஆனால் காரின் ஒரு பக்க கதவு மூடபட்டு இருந்தது.  பின்னர் மற்றொரு கதவு வழியாக சிறுவன் வெளியேற்றபட்டான். உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர் தீயணைக்கும் கருவியை கொண்டு தீயை அணைத்தார். சிறுவனின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக சிறுவன் கோடாபாரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனுக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.