கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹைரிவர் என்ற நகரை சேர்ந்தவர் ஜொன்னி பர்னபை. சில தினங்களுக்கு முன்னர் ஜொன்னி சமைப்பதற்காக காளான்களை பறிக்க தனது வளர்ப்பு நாயுடன் புறப்பட்டுள்ளார்.
சாலையில் காரை நிறுத்திவிட்டு அவர் காளான்களை பறித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவருக்கு அருகில் விலங்கு ஒன்றின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது காருக்கு அருகில் ஓநாய் ஒன்று நின்றுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அப்போது தனது முதலாளியை காப்பாற்ற வளர்ப்பு நாய் ஓநாயை நோக்கி பலமாக குரைத்துள்ளது. ஆனால், ஓநாய் அசராமல் அங்கேயே நின்றுள்ளது. ஓநாய் நகர்ந்தால் தான் காரை எடுக்க முடியும் என்பதால் பெண் அச்சத்தில் உறைந்து நின்றுள்ளார்.
ஆனால், ஓநாய் பெண்ணை நோக்கி முன்னேறியுள்ளது. அப்போது வேறு வழியின்றி ஓநாயிடமிருந்து தப்பிக்க அருகில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்துள்ளார்.
ஓநாயும் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. அச்சத்தில் செய்வதறியாமல் குழம்பியிருந்த அவர் கடவுளின் பெயரை உச்சரித்தவாறு வேகமாக நடந்துச் சென்றுள்ளார்.அப்போது, திடீரென ஒரு தாய் கரடியின் சத்தம் கேட்டுள்ளது. தூரத்தில் குட்டி கரடி ஒன்று இருந்ததால் அதனை அழைப்பதற்காக தாய் கரடி ஒலி எழுப்பியுள்ளது.
இது தான் சரியான தருணம் என எண்ணிய அந்த பெண் குட்டி கரடியை நோக்கி சென்றுள்ளார். அப்போதும், அந்த ஓநாய் அவரை துரத்தி வந்துள்ளது.
குட்டி கரடிக்கு அருகில் சென்றதும் வேறொரு பாதையில் தப்பிக்க முயன்றுள்ளார். குட்டி கரடிக்கு அருகில் ஓநாய் செல்வதை பார்த்த தாய் கரடி பாய்ந்து வந்து ஓநாயை தாக்கியுள்ளது.
இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட பெண் சாலையை நோக்கி வேகமாக நடந்து சென்றுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக வழி தவறி வேறு திசையில் சென்றுவிடுகிறார்.
சுமார் 18 மணி நேரம் வனத்தில் சுற்றி திரிந்த அந்த பெண்ணும் வளர்ப்பும் நாயும் பத்திரமாக சாலையை அடைந்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.