உத்தரபிரதேச மாநிலம் கைரானாவில் இருந்து 346 குடும்பங்கள் வெளியேறிய விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா உயர்மட்ட குழு விசாரிக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தின் கைரானாவில் இருந்து 346 இந்து குடும்பங்கள் வெளியேறிய விவகாரம் தொடர்பாக 9 பேர் கொண்ட பா.ஜனதா உயர்மட்ட குழு விசாரிக்கிறது. பாரதீய ஜனதா எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஹுகும் சிங் பேசுகையில் கிராமத்தில் இருந்து பெருமளவு இந்துக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்று கூறினார். அவர் 346 குடும்பங்களின் தரவுகளையும் வெளியிட்டார். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் அங்கு இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர், மத சம்பவங்களில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர், கைரானா கடந்த மூன்று வருடங்களில் புதிய காஷ்மீராக மாறிஉள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள பாரதீய ஜனதா உயர்மட்ட குழுவை அமைத்து உள்ளது விசாரணைக்கு. இவ்விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளது. ஒருபிரிவை சேர்ந்த குண்டர்கள் மீதான பயத்தினால் மக்கள் வெளியேறிய சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ் விடுத்து உள்ளது. சமீபத்தில் அங்கு இந்து பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசியல் நெருக்கடி காரணமாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வெளியே தெரியவந்து உள்ளது.
மக்கள் மீடியாக்களிடம் பேசுவதற்கு பயப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியது. “நிலையானது இங்கு மிகவும் மோசமாக உள்ளது” என்று அப்பகுதி வாசிகள் கூறிஉள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பாரதீய ஜனதா வன்முறையை தூண்ட முயற்சிக்கிறது என்று கூறி மாநில சமாஜ்வாடி அரசு இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவளிக்கிறது என்று மத்திய மந்திரி சஞ்ஜீவ் பால்யான் கூறிஉள்ளார். குண்டர்கள் மற்றும் மிரட்டல் காரணமாக அப்பகுதியில் இருந்து 346 இந்து குடும்பங்கள் வெளியேறிஉள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க பாரதீய ஜனதா 9 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து உள்ளது. இக்குழுவானது அங்கு சென்று நிலையை பார்வையிட்டு விசாரிக்கிறது என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.