அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த பெய்து வருகிறது. இதனால் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மரங்கள் சாலையில் விழுந்து கிடப்பதால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையின் காரணமாக வாகன விபத்தும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த தொடர் கனமழை பாதிப்பிற்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இராணுவ வீரர்கள் 5 பேரும் அடங்கும்.
தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று கைதிகளின் சிறைகளில் இருந்து கைதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மீட்புப் படையினர் படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் போனவர்களை மொப்ப நாய்களை கொண்டு தேடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.