Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

ஒலிம்பிக் தீப விழாவில் தப்பிய புலி சுட்டுக்கொலை


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது இதற்காக ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்பட்டது.

தற்போது பிரேசிலில் உள்ல 26  மாநிலங்களை சேர்ந்த 329 நகரங்களில் இந்த தீபம் வலம் வருகிறது.

வடக்கு பிரேசிலில் உள்ள மனஸ் நகரில்  ஒலிம்பிக் தீப கொண்டு வரப்பட்டு விழா நடைபொஎற்றது. அப்போது அங்கு காட்சிக்காக கொண்டு வரப்பட்ட புலி ஒன்று காப்பாளரை கடித்து விட்டு தப்பியது.

இத்தை தொடர்ந்து  வன விலங்கு காப்பகத்துடன் உள்ள ராணுவ பயிற்சி மையத்தை சேர்ந்த் ராணுவ வீரர் ஒருவர்  கைத்துப்பாக்கியால் அந்த் புலியை கடந்த் திங்கட்கிழமை சுட்டுக் கொன்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.