June 19, 2016
துபாய் ஏர்போர்டில் $65000 டாலர் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த தமிழக இளைஞர் முருகன்! துபாய் போலீஸ் பாராட்டு!
துபாய் விமான நிலையத்தில் நேர்மையாக
பணியாற்றி #தமிழக இளைஞர் முருகன் மற்றும் பாகிஸ்தான் இளைஞர் ஃபைசல் ஆகியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்:
துபாயில் விமான நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருபவர்கள்
Mr. Siniha Murugan (Indian) மமற்றும் Faisal Shahzad Wali (Pakistani) இவர்கள் அங்குள்ள கார்கோ பிரிவில் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு தாங்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்து ஆப்பிரிக்கா நபருடைய $65000 டாலர்கள் பணம் கிடைத்துள்ளது. நேர்மையான வேலை செய்து வந்த இவர்கள் அந்த பணத்தை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இவர்களுடைய நேர்மையினை கவுரவிக்கும் விதமாக Brigadier Abdullah Husain Khan, Acting Director of Airports Security
அவர்கள் தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் Siniha முருகன் (இந்திய) மற்றும் ஃபைசல் Shahzad வாலி (பாகிஸ்தான்) கவுரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது. இவர்களுடைய நேர்மையினை பார்த்து பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
துபாய் ஏர்போர்டில் $65000 டாலர் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த தமிழக இளைஞர் முருகன்! துபாய் போலீஸ் பாராட்டு!
Reviewed by மறத்தமிழன்
on
June 19, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.